நண்பன் on June 07, 2020 Get link Facebook X Pinterest Email Other Apps சில சிரிப்புகளின் முடிவில், பல சோகங்களின் வடிவில், சில பாடல்களின் வரிசையில், பல பயணங்களின் வழியில், நிறமில்லா நீர்த்துளிகள் விழிகளில் வந்து நிற்கிறது....!என்றோ நான் தொலைத்த என் நண்பனின் நினைவுகளாய்... Comments
Comments
Post a Comment