தென்றல் வீசியது !

Greeting



தென்றலாய் வீசிச் சென்றாய், 
நீ உன் பார்வையை...!

உனை சுற்றியே
 பறக்கிறேன் நான்...!

சிறு சருகாய்...
தென்றலென்றேன் 
நான் உன்னை...!

அதற்காக ஏன் 
வீசிச்செல்கிறாய்...?

வீதியில் 
என் இதயத்தை ...

Comments