Skip to main content

எத்தனையோமுறை
கண்ணீரால் கழுவியும், இன்னும் நீங்கவில்லை ...!
என் இதயத்தில் ஒட்டியிருக்கும்
உன் நினைவுகள்...
நீ இல்லாமல் பாலைவனமாகிப்போனது
என் வாழ்க்கை மட்டுமல்ல
உன் இதழ்களின் ஈரம்படாத
என் இரு கன்னங்களும்தான்...
உன் நினைவுகளை சுமந்துகொண்டு,
தினம் தினம் வலிகளை
மட்டுமே பிரசவிக்கிறது...!
என் இதயம்...
Comments
Post a Comment