என்றும் உன் நினைவுகளுடன் on June 08, 2020 Get link Facebook X Pinterest Email Other Apps ஒருவர் மீது நாம் உண்மையான அன்பு வைத்திருந்தாள், அவர்கள் நம்மை விட்டு சென்றாலும்... அவர்களை நம்மால் ஒருபோதும் வெறுக்க இயலாது...நாம் அவர்கள் மீது வைத்திருந்த பாசமும் குறையாது, உண்மையான அன்பும் குறையாது....நம் உயிர் இருக்கும் வரை அந்த அன்பு அவர்களுக்காக காத்திருக்கும்....என்றும் உன் நினைவுகளுடன்...... Comments
Comments
Post a Comment